கோவை பி எஸ் என் எல் ஓயவூதீயர் சங்க சிறப்பு கூட்டம். 11-01-2018 திசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிறந்த நண்பர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.செயலர் தோழர் அருணாச்சலம் பேசுகையில் இரண்டு மாதத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி விரிவாய் பேசினார். பென்ஷன் டி ஓ டி மூலம் பட்டுவாடா,மருத்துவ உதவி அலவுன்ஸ் . எக்ஸ்ட்ரா இங்கிரிமெண்ட் போன்ற பல தக்வல் தந்தார். தலைவர் திரு குருசாமி ,உப தலைவர் திரு பழனிசாமி அவர்கள் தலைமை முன்நிலையிலும் சிறப்பாய் நடந்தது. சிறப்பு கூட்டம் ஏற்பாடுகளை திரு அருணாச்சலம் , திரு சூப்பர் செல்வம் திரு ராமகிருஷ்ணன், பொருளாளர் திரு ஜெகதீஸ்வரன் மிக சிறப்பாய் செய்து இருந்தனர்.
வங்கி டெபாசிட் சார்ந்த் புதி ய சட்டம்,மருத்துவ காப்பீடு,பி எஸ் என் எல் மருத்துவ அவுட்டோர ட்ரீட்மெண்ட்
,பென்ஷன் ரிவிஷன் பற்றிய செமினார் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தபட டது .
எஸ் டி ஆர் சூப்பர் செல்வம் அவர்கள் பிறந்த நாள் ஏற்புரை வழங்கிய பின்னர் பேப்பர் பிளேட்டை 9 துண்டுகளாக பிரித்து காண்பிக்கும் போது கடைசி 9 வது துண்டு தன் மேஜிக் திறமையை வெளிப்படுத்தி அதை 500 ரூ மாற்றி அதனை டொனேசனக் தந்தார் அவரை பின்பற்றி பல நண்பர்கள் கொடுத்த மொத்த டொனேஷன் 7250 ரூ ஆகும். இது இது வரை வந்ததில் மிக அதிகம்.
t
No comments:
Post a Comment