அன்புத் தோழர்களே/தோழியர்களே,
வணக்கம்.
2000 ஆண்டுக்கு முன்னாள் DOT யில் பணியாற்றி ஒய்வு பெற்ற தோழர்கள்/தோழியர்கள் கவனத்திற்கு!
உங்களுக்கு ஓய்வூதியம் பெறுவதில், மருத்துவ நிவாரண தொகைகள் பெறுவதில் அல்லது வேறு ஏதாகிலும் சிக்கல்/பிரச்சினை இருந்தால் உடனடியாக AIBSNLPWA கோவை மாவட்ட சங்கத்தினை அணுகவும். உரிய நடவடிக்கைகள் எடுக்க உங்கள் கஷ்டம் தீர்க்க காத்திருக்கிறோம். இந்த செய்தியினை காணும் தோழர்கள் net வசதி இல்லாமல்,பார்க்க முடியாமல் இருக்கும் உங்கள் DOT ஓய்வூதியர்களிடமும் சொல்லுங்கள் .
தோழர்களே இதுகாறும் நாம் அஞ்சலகம் /வங்கி மூலமாக ஓய்வூதியம் மாதாமாதம் பெற்று வருகிறோம். இனிமேல் DOT இலாகாவே CCA மூலமாக ஓய்வூதியம் வழங்க முயற்சிகள் செய்து வருகிறார்கள்.எனவே உங்கள் ஆதார் கார்ட் XEROX எடுத்து அதில் உங்கள் PPO நம்பர் , PAN நம்பர் மொபைல் நம்பர் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு Self Attested என கீழே எழுதி கையொப்பமிட்டு கோவை மாவட்ட சங்க அலுவலகத்தில் உடனே கொடுக்கவும். இது அவசரம் மட்டுமல்ல அவசியமும் கூட .
நாம் DOT யிலிருந்து ஒய்வு பெற்ற தோழர்/தோழியர்களின் பிரச்சினைகளையும் கையாண்டு தீர்த்து வருகிறோம். இதில் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். எனவே தோழர்களே உங்களுக்கு தெரிந்த DOT ஓய்வூதியர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் நம் சங்க சாதனைகளை எடுத்துக் கூறி அவர்களை நம் சங்க உறுப்பினராக முயற்சி செய்யுங்கள்.
மேலும் எந்த சங்கத்திலும் அங்கத்தினரல்லாமல் இருக்கும் தோழர்கள்/தோழியர்கள் , குடும்ப ஓய்வூதியதாரர்கள் ( யாரை எங்கு அணுகி அங்கத்தினராவது என்று தெரியாமல் பலர் உள்ளனர் ) அவர்களையும் அணுகி நம் மாவட்ட சங்க அலுவகலம் அழைத்து வந்து அவர்களையும் நம் உறுப்பினராக்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றவும்.
நன்றி ! வணக்கம் !! மீண்டும் சந்திப்போம் !!!
தோழமையுடன் ,
B .அருணாசலம்
94430 59011 / 0422 2590 110.
மாவட்ட செயலர்.
AIBSNLPWA கோவை மாவட்டம்.

No comments:
Post a Comment