கோவை பி எஸ் என் எல்
ஓய்வூ தியர் நலச்சங்க உறுப்பினரும்
தன்னார்வ தொண்டராய்
மிகச் சிறப்பை சென்ற
தமிழ் மாநில மாநாட்டில்
அரும் பணியாற்றி
அனைவரது அன்புக்கும் பாராட்டுக்கும்
பெருமை சேர்த்த
திரு உதயகுமார் அவர்கள்
அன்பு மகன்
சிரஞ்சீவி வினோத்
மற்றும் சௌபாக்யவதி வாணிஸ்ரீ
திருமண வரேவேற்பு
ராம்நகர் எஸ் என் வி திருமண மண்டபம் . வரவேற்பு, அலங்காரம் ,
இசை ,மதிய விருந்து ,
தாம்பூல பை ஏற்பாடு
ஈவண் ட் மேனேஜர்
திரு ரவி என்ற ராமநாதன்
சாய் கேட்ரிங்
(தமிழ் மாநில மாநாடு
அறுசுவை விருந்து தந்த நிறுவனம் )
No comments:
Post a Comment