Saturday, 4 May 2019

AIBSNLPWA Coimbatore District Branch welcomes our esteemed comrades who have joined our association today.
Coms. Amaravathi OS (P) retd nd Maragatham JTO Retd joined as Life members.
Com. Perinbaraj SSS(O), retd joined as
 Life Member.
We are now with 935 Members and proud to inform all are Life Members.

Thursday, 25 April 2019

Department Of Telecommunications has released the date of Pension adalat to be held in Chennai on 21-06-2019 Friday at 1400 hours in The Hall of Inspiration, Annaroad Telephone Exchange, Dams Road Chennai 2. The Format for submission of Grievance is furnished below. The Last date to send Grievance with relevant Documents is on or before 21-05-2019 .
To 
Joint Controller of Communication Accounts,
O/o Principal Controller of Communication Accounts, TN Circle,
1st Floor,  TNT Complex,
60 Ethiraj Salai, 
Chennai -8
60 00 08


Sunday, 21 April 2019

அன்புத் தோழர்களே/தோழியர்களே ,
அனைவருக்கும் வணக்கம். BSNL  MRS கார்ட் வைத்திருப்பவர்கள் இம்மாதம் (ஏப்ரல் )  30 தேதிக்குள் " வாழ்நாள் சான்றிதழ் " கொடுக்க வேண்டும். எனவே நம் உறுப்பினர்கள் கிஞ்சித்தும் சுணங்காமல் உடனடியாக உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) ஜெனெரல் செக்சன் பகுதியில் அளிக்கவும். உடன் உங்கள் PPO , மெடிக்கல் கார்டு ,ID  கார்ட் எடுத்துச் செல்லவும். காண்பித்துவிட்டு பத்திரமாக திரும்ப எடுத்துக்கொண்டு வரவும். வெய்யில் அதிகமாக உள்ளது. எனவே காலை வேளையிலேயே சென்று வரவும். 
தோழமை வாழ்த்துக்களுடன், 
ஆர்டி.
மாவட்ட செயலர் 
பின் குறிப்பு : PPO  வை எடுத்து செல்வதில் சிலர் மாறு பட்ட செய்திகளை பரப்புகின்றனர். சிலரது பி பி ஓ வில் பழைய எண் தான் இருக்கும் ஆனால் ரிவைஸ்ட்டு எண் தேவை. இது 78 .2  சத ரிவைஸ்ட்டு பென்ஷன் ஆர்டரில் புதிய ரிவைஸ்ட்டு PPO எண் இருக்கும் .எனவே ரிவைஸ்ட் பென்ஷன் ஆர்டர் பேப்பரை எடுத்துச் செல்லலாம். நம் ID யில் இருப்பது சிலருக்கு பழைய PPO எண் தான் இருக்கும். அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து PPO வை எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே ஒரே முறை சென்று காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்புவதே சாலச் சிறந்ததாகும்
RT







  
Department Of Telecommunications has released the date of Pension adalat to be held in Chennai. This adalat is for those who had retired from DOT, BSNL Tamilnadu Circle, Chennai Telephones , STR and STP. Relevant date particulars are furnished below.
To send Grievance with full details as prescribed in the Proforma along with requisite Documents is on or before 21-05-2019.
To 
Joint Controller of Communication Accounts,
O/o Principal Controller of Communication Accounts, TN Circle,
1st Floor,  TNT Complex,
60 Ethiraj Salai, 
Chennai -8
60 00 08
Adalat will be held on 21-06-2019 Friday at 14-00 hours in The Hall of Inspiration, Anna Road Telephone Exchange, DAMS Road, Chennai 60 00 02.


Tuesday, 16 April 2019

Today two more precious jewels have been added to the crown of AIBSNLPWA Coimbatore District Union.
Smt. Malathy Sudeendran JTO (Retd)
Sri.M.Chandrasekar TT ( Retd)
                   Now Our Total is 930

Monday, 15 April 2019

தோழர்களே ,
இன்று நம் கோவை மாவட்ட சங்கத்தில் மூன்று தோழியர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் . இன்று நம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 928 ஐ எட்டிவிட்டது. ஆயிரம் எண்ணிக்கையை விரைவில் எட்டிவிட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.  
Smt A.S.  Geetha  Retd  SDE.
Smt. V.  Sumathy Retd   OS
Smt M. Chandra Retd  OS

  1000



928