அன்புத் தோழர்களே/தோழியர்களே ,
அனைவருக்கும் வணக்கம். BSNL MRS கார்ட் வைத்திருப்பவர்கள் இம்மாதம் (ஏப்ரல் ) 30 தேதிக்குள் " வாழ்நாள் சான்றிதழ் " கொடுக்க வேண்டும். எனவே நம் உறுப்பினர்கள் கிஞ்சித்தும் சுணங்காமல் உடனடியாக உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) ஜெனெரல் செக்சன் பகுதியில் அளிக்கவும். உடன் உங்கள் PPO , மெடிக்கல் கார்டு ,ID கார்ட் எடுத்துச் செல்லவும். காண்பித்துவிட்டு பத்திரமாக திரும்ப எடுத்துக்கொண்டு வரவும். வெய்யில் அதிகமாக உள்ளது. எனவே காலை வேளையிலேயே சென்று வரவும்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
ஆர்டி.
மாவட்ட செயலர்
பின் குறிப்பு : PPO வை எடுத்து செல்வதில் சிலர் மாறு பட்ட செய்திகளை பரப்புகின்றனர். சிலரது பி பி ஓ வில் பழைய எண் தான் இருக்கும் ஆனால் ரிவைஸ்ட்டு எண் தேவை. இது 78 .2 சத ரிவைஸ்ட்டு பென்ஷன் ஆர்டரில் புதிய ரிவைஸ்ட்டு PPO எண் இருக்கும் .எனவே ரிவைஸ்ட் பென்ஷன் ஆர்டர் பேப்பரை எடுத்துச் செல்லலாம். நம் ID யில் இருப்பது சிலருக்கு பழைய PPO எண் தான் இருக்கும். அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து PPO வை எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே ஒரே முறை சென்று காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்புவதே சாலச் சிறந்ததாகும்
RT

No comments:
Post a Comment