Thursday, 2 November 2023


 JOINT LETTER  TO SECRETARY  TELECOM FOR  IMPLEMENTATION  OF HON'BLE CAT NEWDELHI JUDGEMENT

Friday, 9 June 2023

 List of the 991 Pensioners/Family Pensioners whose LC/DLC is valid upto 

31-05-2023

(status as on 23-05-2023)

Click The Link given below to see the Names List

Click HERE

Wednesday, 7 June 2023

 

நெகிழ வைத்த தருணம்‌.....
 2 மாதங்களுக்கு முன் ஒரு ஓய்வூதியர் மேப்பிங் செய்திட விண்ணப்பம் செய்ய வந்தார். அதன் பிறகு தனது மகன் வசித்த ஊருக்கு சென்றார்‌. அங்கே அவருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு அவசர மருத்துவ சிகிச்சை  தேவைப்பட்டது. அங்கிருந்து நம்மிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி அவரது இணையர் கோவை வந்தார். முக்கிய அதிகாரியை சந்தித்து அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை கூறியவுடன் ஒரு மணி நேரத்தில் சரண்டர் சர்டிபிகேட் வழங்கப்பட்டது. உடனடியாக நமது ஓய்வூதியர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்தார். CGHSக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.
அடுத்த நாள் CGHS கார்டு பெற்று அந்த வெளி ஊருக்கு சென்று தனது இணையருக்கு CGHS Empanelled Hospitalலில் ஆபரேஷன் செய்யப்பட்டது.  அவர் உடல் நலம் தேறி நமது அலுவலகம்  வந்தபோது நாம் ஆச்சரியப்பட்டோம். நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுதான் CGHSன் மகிமை.




Tuesday, 30 May 2023

  Pension Revision

Meeting with Member (S) jointly with like minded associations

Our Organising Secretary has sent the following report.

V Vara Prasad GS 

........          ..........          .....

     As per programme to meet Sh U S Pandey, Member (Services), myself and two other members of our Association reached Sanchar Bhawan New Delhi in time. In the Reception Office Com Prahlad Rai G S of AIRBSNLEWA met and told me "should we go together or you want to go alone. "Upon this I told him that as we are like minded and our approach is the same then no harm in meeting the M (S) together. So we all went and met the Member (Services) and the meeting lasted for 30 minutes from 1310 to 1340 hours.

          I informed that we met MOC on 27/5/23 for expediting the pension revision case and Hon'ble Minister told that he will meet Secretary DOT shortly and will see that the case is approved with fitment formula very soon

 M(S) replied that once the process at higher level is completed he will start the process of preparing Cabinet Note and other formalities without delay. Sh A K Sahu CGMT and OSD was assisting M(S) who is likely to take over as M (S) when Sh U S Pandey retires within 2-3 months. M(S) categorically said that he will not delay the case once it comes to him.

      We told that we have full justification for revision of BSNL/MTNL pensioner's pension revision  as per 7th CPC which we have already submitted to the DOT long back. M(S) told that if you have any thing new you can send the same to me which I will place for negotiation along with other views. Points raised like,"you are already getting more pension, 3rd PRC /7th CPC etc. were  countered properly by us. We emphasised that we want permanent solution of our pension revision which is possible and fully justified as per 7th CPC.

      Following participated in today's meeting:.

1. J S Dahiya O/Secy AIBSNLPWA

2.Zile Singh of AIBSNLPWA

3.N N Sharma of AIBSNLPWA

4.Kishan Singh, President of AIRBSNLEWA

5 Prahlad Rai GS of AIRBSNEWA

6.K R Yadav of AIRBSNLEWA

7. A K Kaushik G S RTOWA

8.A.K Kapoor of RTOWA

       Meeting ended in a cordial atmosphere. 

Photos were,however,not taken.

    When we came out team of SNPWA including G L Jogi G S, R K Mudgal and D C Sharma was waiting for their turn for meeting the Member (Services)

        J S Dahiya

Sunday, 28 May 2023

 

Breaking News
Since the file is held up with Telecom Secretary for more than a month , we continuously tried to meet MoC through our own source .

Com N K Gandigwad of Hubli helped as before to meet Parlimentary Affairs Minister Shri Pralhad Joshiji .

We got a sudden message from PA to Shri Pralhad Joshiji to come to Delhi immediately . I was not in a position to go as also our President Com DG.

Then I requested our VP Com Gangadhara Rao . Though he was busy with some domestic affair, he agreed to go to Delhi at short notice.

As directed by Joshiji, Com Gangadhara Rao met Hon MoC Shri Aswini Vaishnawji today (27/5/2023) and projected our demand . MoC heard patiently and appreciated our concern and finally assured that he would discuss the matter with Telecom Secretary very shortly and resolve . Our Org.Secy. Com J S Dahiya was with Gangadhara Rao during the meeting Dy.GS Com Anupam Kaul was out of Delhi and hence couldn't accompany . Com Gangadhara Rao rushing back to Bengaluru after finishing the task .

Inspite of Niti Ayog meeting today and new parliament opening tomorrow , we could meet both the ministers which is normally impossible .

Let us wait for the outcome and hope for the best . We express our sincere thanks to Shri Pralhad Joshiji , Gandigwad , GangadharaRao & Dahiya
V Vara Prasad, GS
27/05/2023















Sunday, 1 January 2023

 

அன்பு நண்பர்களே,

31-12-2022 இன்று மெயின் தொலைபேசி நிலையத்தில் கோவை Kovai CGHS Beneficiaries அமைப்பின் கூட்டம் நடந்தது. அதில் ordnance factory,  Income Tax  போன்ற மத்திய அரசு ஊழியர்களுடைய ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். நம்முடைய பகுதியில் இருந்து அருமை நண்பர் ஷாஜகான் PGM அவர்கள் கலந்து கொண்டார். கோவையில் CGHS சென்டர் ஜனவரி இரண்டாவது வாரம் துவங்கும் எனவும் அமைச்சரிடத்தில் தேதியை கேட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. ஒரு  Governing Body  தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

சென்னையிலிருந்து AD Staff  வருகிறபோது அவரை சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கோவையில் உள்ள KMCH, குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரி, PSG போன்ற மருத்துவமனைகளை அணுகி நம்முடைய பேனலில் கொண்டு வர முயற்சி எடுப்பதற்காக மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது . அந்த கமிட்டி நம்முடைய கடிதத்தோடு சென்று அந்த மருத்துவ மனைகளை அணுகி முயற்சிகளை மேற்கொள்ளும்.  தோழர்களே வெல்னஸ் சென்டர்  ஆரம்பிக்கப்பட்ட பிறகு கோவை மாவட்டத்தினுடைய   பயன்பாட்டாளர்கள் பதிவு செய்யலாம் என்றும் அதற்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்தலாம் என்றும் தலைவர் ஹரிஹரன் அவர்கள் தெரிவித்தார். கேரளாவில் இருந்து பலர் கோவை பகுதியில் சேர விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அதை முயற்சி செய்ய வேண்டும்.

அருணாச்சலம்.