In main Exchange
nearly 3500 sq ft builinding is allotted. About 4 staff are going to come. The center
consists of ஈரோடு. சேலம் திருப்பூர் நீலகிரி உள்ளடக்கிய மாவட்டங்கள் சுமார் 6000 மத்திய அரசு ஊழியர்கள் இணைவார்கள்.
கோவையில் நான்கு மருத்துவமனைகள் Empanel லில் இருக்கும் அநேகமாக ஜனவரியில் சென்டர் துவங்கலாம். சரியான ஆலோசனை பங்களிப்பு நாம் கொடுத்தால் கோவை சென்டர் சிறப்பானதாக இருக்கும். இதனை தெரிவித்த கோவை பி ஜி எம் அவர்கள் CGHS காக நான்கு ரெசிடென்சியல் Quarters கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது வாட்டர் பைப் லைன் ரூம்ஸ் சுத்தப்படுத்துதல் பெயிண்டிங் அமர்வதற்கு உண்டான இருக்கைகள் போன்றவை சிவில் ப்ராஜெக்ட் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
இப்படிக்கு
கோவை B.அருணாச்சலம்
No comments:
Post a Comment