வணக்கம்.
ஏற்கனவே அறிவித்தபடி கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்,
மத்திய தந்தி அலுவலகத்திற்குப் பதில் அண்ணாமலை ஹோட்டலில்
25-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 1015 மணிக்கு நடைபெறும். இதில் நமது மாநிலச் செயலர்தோழர் R .வெங்கடாசலம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். செயற்குழு உறுப்பினர் அல்லாத தோழர்களும் பொள்ளாச்சி உடுமலை திருப்பூர் மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை தோழர்கள் கலந்து கொள்ளலாம். மற்ற முக்கிய முடிவுகள் நேரில்.
தோழமை வாழ்த்துக்களுடன்
R . திருவேங்கடசாமி ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA
தோழமை வாழ்த்துக்களுடன்
R . திருவேங்கடசாமி ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA
கோவை மாவட்டம்
Is it 25/03/2022 or 25/12/2022
ReplyDeleteDate to be corrected is it 25 th march2022 or some other date. Pl confirm
ReplyDelete