CGHS திட்டத்திற்கு மாறியுள்ள BSNL ஓய்வூதியர்கள் CGHS டிஸ் பென்சரி ஏரியா வரையறுக்கப்பட்ட பகுதியிலிருந்து தள்ளி வசித்து வந்தால் அவர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு FMA மாதம் ரூ 1000/அளிப்பதுபோல் வழங்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நம் பொது செயலர் DOT நிதி செயலருக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு மார்ச் மாதம் 4 ஆம் தேதி சாதகமான பதில் அளித்துள்ளார் .இது நாம் பெற்றுள்ள மற்றோர் வெற்றியாகும். நம் கடிதம் மற்றும் இலாகாவின் சாதகமான உத்தரவு இவைகளை தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளோம்.
No comments:
Post a Comment