Wednesday, 29 January 2020

வருந்துகிறோம்.
கோவை  மாவட்ட AIBSNLPWA  சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் தோழர் A . ராதாகிருஷ்ணன் MA ( Astrology ), Retd STS அவர்கள் 28-01-2020 அன்று உடுமலைப்பேட்டையில் காலமானார் எனும் வருத்தமிகு செய்தியை மிகவும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .நல்லவர். ஆரூடத்தில் வல்லவர். எல்லோரிடமும் மிக அன்பாகப் பேசக்கூடியவர் . அன்னாரை இழந்து வாட்டும் அவர் குடும்பத்தினருக்கு சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment