Wednesday, 2 October 2019

நமது கோவை மாவட்ட சங்கத்தின் ஆயுள் உறுப்பினர் தோழர் T.R. கிருஷ்ணன் குட்டி ஓய்வு பெற்ற டெலிகாம் மெக்கானிக் வாளவாடி அவர்கள் 27-09-2019 அன்று காலை காலமாகிவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
மறைந்த தோழர் கிருஷ்ணன் குட்டி அவர்களின்  ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் . தோழரை இழந்து வாடும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
R.திருவேங்கடசாமி ,
கோவை மாவட்ட செயலாளர் 
மற்றும் 
கோவை மாவட்ட சங்க உறுப்பினர்கள்

No comments:

Post a Comment