அன்புத் தோழர்களே ,
அனைவருக்கும் என் தோழமை வணக்கம்.
என் வீட்டு முக்கிய வேலைகள் காரணமாகவும், என் மனைவியின் மருத்துவ கவனிப்புகள் காரணமாகவும் நான் நம் சங்கப்பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியாதவனாக இருக்கிறேன்.
எனவே நம் சங்கப்பணிகளை
நம் மாவட்ட துணைத்தலைவர் தோழர் B .அருணாச்சலம் அவர்கள் ,
நம் மாவட்ட துணை செயலர் தோழர் S ராமகிருஷ்ணன் அவர்கள், மற்றும்
நம் மாவட்ட பொருளாளர் தோழர் R . ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஆகியோர் 22 -08 -2019 வரை கவனிப்பார்கள் . தோழர்கள் அனைவரும் எனக்கு அளித்து வந்த பேராதரவினை இந்த தோழர்களுக்கும் அளித்து நம் மாவட்ட சங்கம் சிறப்பாக இயங்க ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன் .
நன்றி
தோழமை வாழ்த்துக்களுடன்
R . திருவேங்கடசாமி ,
மாவட்ட செயலர்.

No comments:
Post a Comment