Saturday, 8 July 2017

தொலைத் தொடர்பு ஊழியர்களின் பிதாமகன் ,NFPTE  இயக்கத்தின் முன்னாள் சம்மேளனச்செயலர் , பொதுவுடமை இயக்க போராளிமனிதநேய சிந்தனையாளார், மார்க்சிய எழுத்தாளர் அருமைத்தோழர்  ஞானத்தந்தை தோழர் ஞானையா  இன்று 8/7/2017 அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
OUR RESPECT FULL HOMAGE TO COM.D GNANAIAH.
He was the political guru for most of the activists of P&T trade union movements especially in Tamil Nadu. He worked tirelessly for the society till his last breath at the age of 97. 😙 Com DG Your memories will cherish in minds for ever.
AIBSNLPWA
Kovai District.

No comments:

Post a Comment