District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Monday, 12 June 2017
Saturday, 10 June 2017
அன்புள்ள தோழர்களே/ தோழியர்களே,
அனைவருக்கும் தோழமை நல் வாழ்த்துக்கள்.
கோடையின் உக்கிரம் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சற்று தணிந்த நிலையில் உங்களை சந்திக்கிறேன்.
DOT இலாகா CCA அலுவலகத்திலிருந்து 78.2% பணிகள் முடித்து சுமார் 1000 Service Books கோவை SSA க்கு திரும்ப அனுப்பப்பட்டு விட்டன. 78.2 சத நிலுவைத்தொகை வழங்குவதற்கான உத்திரவும் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இனிமேலும் கால தாமதத்தை தவிர்க்குமாறு வங்கிகள் மற்றும் தபால் அலுவலக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் சந்தித்து துரிதப்படுத்தி உள்ளது. தபால் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 20 கோப்புகள் முடித்து வைப்பதாக கூறியுள்ளார்கள்
78.2 சத fixation உத்தரவு கிடைக்கப்பெறாதவர்கள் சுமார் 50 ஓய்வூதியர்கள் லிஸ்ட் DOT க்கு நம் Accounts பகுதியிலிருந்து அனுப்பப்படும்.எனவே அந்த பிரச்சினையும் விரைவில் முடிவுக்கு வரும்.
நிலுவை தொகை பெறாத தோழர்கள் முடிந்தால் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகம் சென்று விசாரிக்கவும், நிலைமையை எடுத்துக்கூறி துரிதப்படுத்தவும்.
மருத்துவ அலவன்ஸ் ரசீது இல்லாமல் பெற உரிய Forms சமர்ப்பிக்க காலக்கெடு 16-06-2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது விஷயத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். புதிய ,புதிய ஆவணங்களை கேட்கிறார்கள்.
கணவன் மற்றும் மனைவி இருவருமே வேலையில் இருந்தால் அந்த இலாகாவில் இருந்து No Objection Certificate சமர்ப்பிக்க சொல்கிறார்கள். பல இடங்களில் இதை பெற முடியவில்லை.
ஒய்வு பெற்றவர்கள் MRS கார்டை புதுப்பிக்காதவர்கள், கார்டை தொலைத்தவர்கள் HR செக்சனில் விண்ணப்பித்து புதுப்பித்துக்கொள்ளவும். இதில் சில சிரமங்கள் உண்டு. மாவட்ட நிர்வாகம் AGM /Admin மற்றும் Director /Finance ஆகியவர்களிடம் பேசி மனிதாபிமான அடிப்படையில் தனி மனிதர் பிரச்சினைகளை அணுக வேண்டியுள்ளோம். அவர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
தோழர்களே மெடிக்கல் அலவன்ஸ் ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்று BSNL அறிவித்துள்ளது.நாம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படிவங்கள் மொத்த தொகை கணக்கிடப்பட்டு உரிய காலத்தில் மேல் மட்டத்திற்கு சென்றால்தான் அலவன்ஸ் நம் கைகளுக்கு கிட்டும். மெடிக்கல் கார்ட் Consolidation பணி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இத்தகைய துரிதத்தினை கருத்திற்கொண்டு ,இலாகாவுடன் ஒத்துழைக்க வேண்டும்.
AO ஆபிசில் DCRG நிலுவை அதிக பட்சமாக 20 லட்சத்திற்கு உயர்த்தி வழங்க ஏற்பாடு ஆகியுள்ளது
கோவை மாவட்டத்தில் மாதா மாதம் சுமார் 10 to 15 நண்பர்கள் ஒய்வு பெற்றவண்ணமுள்ளனர். புதிய ஆட்களும் நியமிக்கப்படுவதில்லை. எனவே வேலைப்பளு கூடிய வண்ணமுள்ளது. இந்த வேலைப்பளுவை சற்று குறைக்கவும் , பணியை விரைந்து முடிக்கவும் .சங்க வேறுபாடில்லாமல் 5, 6 முத்த தோழர்களை உதவிக்கு அளிக்க மாவட்ட சங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம். மற்ற சங்கங்களும் இந்த யோசனையினை பின் பற்றினால் இலாக்காவிலிருந்து பெறக்கூடிய வசதிகளை விரைவு படுத்தலாம்
ஓய்வூதியர்களிடையே cadre பாகுபாடு , சங்க வேறுபாடு , வயது வித்தியாசம் , ஓய்வூதிய ஏற்ற இறக்கம் போன்ற மாச்சர்யங்கள் ஏதுமில்லை. வயதான காலத்தில் வசதிகளை அவர்களுக்குப் பெற்று தந்தால் அவர்கள் பதிலுக்கு உரைக்கும் வார்த்தை " Thanks " இது ஒன்றே நம்மை மிகவும் பலப்படுத்தும் மாமருந்தாக.அமைகிறது .
தோழர்களே / தோழியர்களே ஒரு முக்கிய அறிவிப்பு
அடுத்த வாரம் 16-06-2017 வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட செயற்குழு கூட்டப்பட்ட உள்ளது. pension அதாலத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் , மாவட்ட அளவில் தீர்க்கப்படாமல் தேங்கியுள்ள தீர்வுகள் இன்னும் பிற விஷயங்களை தீர்மானிக்க பட உள்ளது .
சுமார் 400 - 500 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ அலவன்ஸ் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து, E 1, . E 2 நிலுவைகள் பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் Revision பெற முயற்சி, 78.2 சத நிலுவை கணக்கீடு மற்றும் பல சேவைகளில் கால நேரம் பாராமல் கண் துஞ்சா பணி முடித்த அத்துனை தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் .நாம் இவ்வாறு உதவி புரிவதால்தான் தினந்தோறும் 2 அல்லது 3 புதிய உறுப்பினர்கள் நம்மோடு இணைகிறார்கள்., 78.2 சத நிலுவை பெற்றவர்கள் நன்கொடை அளித்தும் வருகிறார்கள்.
மிக முக்கியமாக ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைகளை BSNL ஓய்வூதியர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற நம் நியாயமான கோரிக்கையை பெற மிகவும் அரும்பாடுபட்டு வருகிறோம். இதையும் வென்றெடுப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்.
புதிய உறுப்பினர்களை சேர்ப்போம் , சங்கத்தின் நிலையை உயர்த்துவோம் , பெற்ற சலுகைகளை அனைவருக்கும் பொதுவாக்குவோம் . மன மாச்சர்யமின்றி எல்லா ஓய்வூதியர்களையும் ஓரணியில் இணைப்போம் . ஒற்றுமை ஒன்றே நம் பலம்
தோழமை வாழ்த்துக்களுடன்
B .அருணாசலம்
மாவட்ட செயலர்
கோவை மாவட்டம்.
Thursday, 8 June 2017
Queries about 3rd PRC Recommendations
CMD has mentioned that 2 lakh pensioners pension revision directly linked to 3rd PRC implementation. What does it mean ? Is he taking care of retirees?
Expert Comment: 3rd PRC is nothing to do with pension revision of public sector pensioners. The terms of reference to it is also not mentioned about pension revision. There is no pension revision to any public sector pensioner except BSNL Pensioner. It has finished its job. Our case is a typical case.
CMD can fight for pay revision of BSNL employess only. he has not connected with pension revision of BSNL Pensioners. we are now DOT Pensioners in IDA Scale. DOT only is the authority to revise our pension
I want to site one past example. BSNL employees were agitating when 78.2% IDA merger was not given to them. During 2013 BSNL wrote a letter to DOT approving the demands 1. 78.2 IDA merger for employees and 2. pension revision to BSNL pensioners according to 78.2% IDA merger. DOT replied to BSNL to remove the 2nd recommendation and send a fresh recommendation saying that it can not ask or recommend 78.2 IDA pension revision to ensioners. BSNL then removed that class and sent a fresh proposal to DOT without mentioning about pensioners. That is the real situation still persists.
CHQ opines : WORDS SOUND LIKE MUSIC
Shri Anupam Srivastava, CMD of BSNL has told union leaders that he would resign if he fails to get approval for wage revision. He has written a good letter to DOT also.
Good.
We wish our juniors all success.
Our pension should be revised by Govt. independent of these dramatic developments.
PSR
Wednesday, 7 June 2017
Today
Family Pensioner Mrs. Helan Arokiasamy
wife of Mr. Xavier Felix Retired SDE enrolled herself as life member in our Association. On her behalf her son gave the form and money.
Today Sri.
Balasubramanian, 2001 retiree has enrolled in our association as life member.
அனுதினமும் பெருகி வரும் உறுப்பினர் எண்ணிக்கை
இதனை எண்ணிப் பார்க்கையில்
"உறுப்பினர் படிவம் கொடுத்து கொடுத்துச் சிவந்த கரங்களே
ஆயிரம் பேர்களை சேர்க்கத் துடிக்கும் அபூர்வ செயலரே "
என்றுதான் பாட துடிக்குது மனசு
வாழ்க வளர்க வையம் நன்கு செழித்திடவே
கொங்கு நாட்டு புகழ் அவணியில்
எங்கும் தங்கி நிலை பெறவே.
Joint Meeting With CCA/ DOT Tamilnadu 01-06-2017
Com.V.Rama Rao C/P TN, Com.K.Muthiyalu C/S TN, Com.R.Venkat Asst.C/S TN. Com. M.Murthy C/P CHTD, Com.M.Govindarajan C/S CHTD met CCA DOT Tamil nadu at his RK Nagar office chamber on 01.06.2017
The following issues in connection with 78.2% arrears settlements were discussed in detail.
1) 78.2% case process not completed. Still pending with DOT cell, we asked for a probable date of settlement.
CCA told that all the balance cases will be completed by 15th June 2017and also told that the left out individual cases will be taken up for processing after 15th June 2017.
2) For files not available, service book not available or both not available cases---we suggested that based on the 68.8 revised PPO copy of the individual pensioner may be taken for 78.2 % processing and settled.
CCA accepted our proposal and told that the list of those cases will be given to our association for intimating to the concerned pensioners.
3) Change of residential address, change of bank, change of post office, bank to post office/post office to bank has not been incorporated in records , in spite of several intimation in writing to DOT cell .
CCA told that necessary action will be taken for incorporating in records.
4) We asked that what would be the solution for undelivered / returned letters to DOT cell for various reasons.
CCA told that the list will be uploaded in website.
5) Banks/post offices received the revised PPO letters but pensioners had not received their individual copy, by personal request in DOT cell even for the purpose of submitting their option for w/o voucher medical allowance they are not issuing the copy.
CCA told that suitable instruction will be given for issuing the revision order copy.
6) We suggested that all the files should be computerized, so that the above mentioned problems will not arise.
CCA agreed to computerize all the files, and told that not immediately possible for want of staff,will be done step by step.
7) We asked for the date of pension ADALAT
CCA told that the date is not fixed so far, and it will be announced well in advance.
Courtesy : TN Circle Website
Monday, 5 June 2017
It is heartening to inform that 2 Members Smt. Santhamani and smt. Vimala Balasubramaniam have enrolled as LIFE MEMBERS in our association today. Our District Secretary Com.B.Arunachalam welcomed them.
Sri. P Dandapani, on receipt of 78.2% arrears has offered donation. We convey our Thanks .
As of now there are 582 all Life Members in Coimbatore District union . We expect more to enroll this month. We put our efforts to reach the Target of 600 members by this month end.
Subscribe to:
Posts (Atom)











