Saturday, 3 December 2022

 

கொங்கு மண்டல திருமகன் 
கொள்கை பிடிப்பில் பெருமகன் 
சங்கம் கண்ட தலைமகன் 
தகை சான்ற பதவி பெற்று, 
ஓய்வூதியர் அகம் மலர 
ஓய்வறியா தொண்டு புரிந்து 
பல்லாண்டு வாழ்க ! வாழ்கவே!!

 


 

இன்று முடிவைந்துள்ள நம் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் நம் கோவை மாவட்ட சங்கத்தை சார்ந்த தோழர் B . அருணாசலம்  அகில இந்திய கொள்கை பரப்பு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

                             அவர் பணி சிறக்க பாராட்டுக்கள்