Monday 11 December 2017


Pensioner's day Celebration was conducted by our Coimbatore  district branch today at Divoyadaya hall in a grand  manner under the Presidentship of our president G Gurusamy. Our Dt. Secreatary inaugurated.  Initially the children of the troupe of our member Ravichandran performed Parai isai , which was highly appreciated by the audience. He is carrying out naural farming and training students in our ancient Parai Isai, Silambam in his farm near Aliyar Nagar. Later the Circle office bearers of our Division Comrades C.Palanisamy, R.Thiruvenkatasamy, Sivakama sundari, our web master N.Mohan addressed the gathering. Our Circle Secretary, Com.Muthialu in his lengthy speech highlited the importance of  pensioner's day, our achivements and tasks before us, settled issues etc which has enlightend the listners. Com Das dt. secy. Coonoor SSA and com A Roberts Of  NFTE also addressed. The jam packed gathering of 290 members  ( Including more than 55 lady comrades and 12 comrades from adjoining Conoor SSA ) attended the meeting. 4 new life members have erolled in our association  in the meeting itself. The meeting concluded with delicious  lunch. 
கோவை தோழர் U .திருமலை குமார் அவர்கள் நம் மாநில செயலர் உரையாற்றும் போதே அவர் பேருரையினை உடனுக்குடன் தனது ஸ்மார்ட் செல்போனில் தமிழில் டைப் செய்து அவ்வப்போதே வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார். அவரின் திறமை பெரிதும் பாராட்டுதற்குரியது. அவர் தொகுப்பினை இங்கே பதிவு செய்துள்ளோம்.
வாழ்க அன்னாரின் திறமை.வளர்க நம் சங்கத்தின் மேல் அவர் கொண்டுள்ள பற்று.
தோழர் முத்தியாலுவின் சிறப்புரை
1.1979 ல் திரு நாக் ரா அவர்களின் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு கொடுத்த கெளவரவமான ஓய் வூதியம் (பணியில் இருந்த அதே ஸ்டேட்டஸ் உடன்) அனைவருக்கும் பாரபட்சம் இல்லமல்.அதற்கு அவர்க்கு  நன்றி பாரட்டி இன்று அது பென்ஷனர் தினமாய் கொண்டா டப்படுகிறது.
2.பி எஸ் என் எல் புதிய ஊதிய மாற்ற கோரிக்கை நடைபெறும் 12,13/12/2017 வேலை நிறுத்த போராடடம் ,ஆதரவு ஆர்ப்பாட்டம்
3)7 வது மத்திய அரசு சம்ப்ளக் கமிட்டி சிபாரி சின் அடிப்படையில் ஓய் வூதிய மாற்றம் கோரி நிதி மன்ற வழக்கு .சதாகமான சூழல் .டி டி அறிக்கை வர வேண்டிய நிலை. இது அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்பிக்கையும் தந்தார் தன் உரையில்.
4.) 78.2 % டி இணைப்பு மற்றும் 100 சதம் அரசு பென்ஷன் ,60/40 நிபந்தனை நீக்கம்,இதற்கு சங்கம் செய்திடட முயற்சிகள்,அமைச்சர் ஆனந்த் குமாரின் பேருதவி. இன்னும் ஆணை வந்தும் இன்னும் கிடைக்காத தோழர்கள் முக்கிய பொது மேலாளரை அணுகி பணப்பலன் கிடைத்திட ஆவன செய்திட அறிவுறுத்தினர்.பிரச்சனைகளை
 தீர்ப்பதும் மிக முக்கியம் என சூழுரைத் தார்.
5. அரசு நிதியிலிருந்து பென்ஷன் வாங்கி கொடுத்து பேருதவி புரிந்த தோழர் குப்தா ,தோழர் வள்ளிநாயகம் ஆகியோரது ஆளுமையை சிறப்பித்தது நன்றி பரட்டுனார்.
6. மருத்துவ உதவி ,பில்கள் பேமெண்ட் தாமதம் ,ஓய் வூ தியருக்கு முன் சலுகை இதற்கெல்லம் தல மாட்ட சங்கம் முயற்சிகள் செய்வது அவசியம் என வலியுறுத்தினார்
7.)பென்ஷன் மாற் றத்திற்கும் ,பி எஸ் என் எல் சம்ப்ள மாற் றத்திற்கும் சம்பந்த மில்லை.அதற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ் நாடு மின் சார நிர்வாக பணியாளர் மற்றும் சில மத்திய பொதுத்துறையில் உள்ளவை களை உதாரணமாய் தந்தார். 7 வது சம்ப்ளக் குழுவில் உள்ள பரிந்துரை அடிப்படையில் பென்ஷன் மாற்றம் தான் அனைவருக்கும் லாபகரமான ஒன்று என புள்ளி விபரத்தோடு முழங்கினார்.இது விஷயமாக அமைச்ச்ர் மற்றும் டி ஓடி ,பி எஸ் என் எல் உயர் அதிகாரிகளிடம் நமது கோரிக்கையின் நியாயத்தை நமது சங்கம் மெமரண்டமாய் கொடுத்துள்ள தகவலை விரிவாய் விளக்கினார்.
8).பென்ஷன் அனாமலி,எக்ஸ்டிரா இன்கிரிமெண்ட் ஆகிய பிரச்சனையின் அனைத்து விபரங்களையும் தெளிவாக்கினார்.ஓய் வூ தியருக்கு பண மிழ்ப்பு இல்லாமல் இருக்கும் வகையில் நிதி மன்ற தடை பற்றி விவரித்தார்.இ்தில் இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி என்கிறார்.
9)2000ல் ஓய்வு பெற்றவருக்கு சாதகமான ஓய் வூதியம் ( 50 %last pay drawn /10 months avg -advantage).
10)எதிர் கால கோரிக்கைகள் வெற்றி பெற நிதி மன்ற செலவுக்கு என வங்கியில் ஒரு கோடி வரை நிர்ந்திர வைய்ப்பு தொகை .நிதி ஆதாரம் இன்னும் மேம்படவும் தோழர்கள் தாராளமாய் டொனேஷன் வழங்கிட கோரினார்.
11)ஓய் வூதியருக்கு மருத்து உதவிக்கு சங்கம் எடுத்த நடவடிக்கை கள் .அதற்கு உதவியவர்களை நினைவு கூர்ந்தார். 6 மாதம் வரைகிடைத்துள்ளது.இது தொடர வேண்டும் என்றார்.வெண்டார்  கோடு கிரியேட் பண்ண வேண்டியுள்ளதால் இதில் பேமெண்ட் தமாத்திற்கு காரணம்.கணக்கு அதிகாரிகள் ,பணியாளர்கள் பற் றா க்குறை ஒரு காரணம்.
12. வி ஆர் எஸ் பெற்றோருக்கு ஓய்வு தியம் கிடைப்பதில் அதீத தாமதம் சரி செய்திட சங்கம் எடுக்கும் முயற்சிகள் பலளிக்கும் என்று நம்பிக்கை தந்தார்.
பொது துறை பாது காப்பு,பி எஸ் என் எல் பாதுகாப்பு,அரசின் தனியாருக்கு தரும் சலுகை ,லாப ஈட்டும் நிலையில் உள்ள நிலையில் டவர் கம்பெனி உதயம்,பென்ஷன் இனி வங்கிக்கு பதில் டி டி யின் அலுவலகம் மூலம் வரும் ஏப்ரல் முதல் வழங்கும் முறை வர உள்ளது. தொகுப்புரையில்,சங்க வளர்ச்சியில் எடுக்க வேண்டிய செயல்கள்,78.2 இணைப்பு,பென்ஷன் ரிவிஷன்,மருத்துவ உதவி,அனாமலி,2000 ஓய்வு பெற்றவர் பென்ஷன் மாற் ம், அனைத்தையும் மீண்டும் சுருக்கமாய் அருமையாய் பரப்புரை தந்து சிறப்பித்தார்.
UTK. 
To see the photos of the meeting click here.

CLICK Here to see all Photos

No comments:

Post a Comment