1.இது
வரை 3231
service books  பென்ஷன் விவரங்களுடன்
Jt CCA அலுவலகம் வந்துள்ளது.
2.குடந்தை,
தூத்துக்குடி, கோவை, குன்னுர் கடலூர், விருதுநகர், காரைக்குடி  ஆகிய
மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை 
3.இம்மாத
இறுதிக்குள் சுமார் 1000பேருக்கு முழு பென்ஷன் SAMPANN மூலம் கிடைப்பதத்திற்க்கு பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கின்றன. மீதி உள்ளோர்க்கு provisional
pension இம்மாதம் போடப்படும்.
4.மார்ச்
இறுதிக்குள் 50%மும் மற்றும் ஜூன் இறுதிக்குள் முற்றிலும் SAMPANN மூலம் பென்ஷன் வழங்க target நிர்ணயம் செய்ய பட்டுள்ளது. 
5.GPF இது
வரை 4039
payment போடப்பட்டு விட்டது. மீதம் உள்ள அனைத்தும் இந்த மாத முடிவில் payment செய்யப் படும்
Extra
incement case our lawyer is moving with Concerned Judge to  pre-pone 
the date mentioned in the morning and expecting intimation from our lawyer.
V.
Rama Rao  CP

No comments:
Post a Comment