Monday, 28 January 2019

இன்று வாழ்நாள் உறுப்பினராக நம் கோவை மாவட்ட சங்கத்தில் இணைந்துள்ள தோழர் எம்.செல்வராஜ் அவர்களை வருக ! வருக !! என வாழ்த்தி வரவேற்கிறோம்.
தோழர் செல்வராஜ் , அவர்களுடன் நம் சங்க எண்ணிக்கை 909 ஆகிறது.

இந்த மாதம் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொது ஒரு புதிய அறிவிப்பினை கோவை மாவட்ட சங்க நிர்வாகிகள் விடுத்தனர். அது என்னவெனில் யார் ஒருவர் நம் சங்கத்திற்கு இரண்டு புதிய உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ அவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் பிறந்த நாள் வைபவத்தில் பாராட்டி கைத்தறி ஆடை அணிவித்து கௌரவிக்கப்படுவார்கள் என்பதே. அதன் பிரகாரம் தோழர்கள் சங்கிலி  மற்றும் தண்டபாணி அவர்கள் தலா இரண்டு புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளார். அவ்விருவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பிறந்தநாள் கூட்டத்தில் மரியாதை செய்யப்படுவார்கள்.


No comments:

Post a Comment