சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஆறாவது தமிழ் மாநில மாநாட்டில் தோழர் ஆர்.வெங்கடாச்சலம் தமிழ் மாநில செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தமது மாநில செயலர் பணியினை செவ்வனே துவக்கிவிட்டார். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் எப்போதும் போல் தமக்களிக்க வேண்டி விடுத்துள்ள மடல் கீழே பதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment