அன்பு தோழர்களே/தோழியர்களே
அனைவருக்கும் தோழமை வாழ்த்துக்கள்.
இன்று , 16-06-2017 மாவட்ட தலைவர் தோழர்.குருசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது. 13 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.சிறப்பான விவாதங்கள் நடைபெற்றன.78.2 சத நிலுவைத்தொகை வழங்குவதில் கால தாமதம்.MRS bill சம்பந்தமான குளறுபடிகள் Vendor Code Create செய்வதில் கால தாமதம், DCRG தொகை 20 லட்சமாக உயர்த்தி வழங்குவதில் பிரச்சினைகள் , E 1, E 2 ஓய்வூதியம் fixation போன்றவை விவாதிக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் , தபால் துறை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முறைப்படி கடிதம் கொடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இனிமேல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது வியாழக்கிழமை மாவட்ட செயற்குழு கூட்டத்தை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பென்ஷன் அதாலத் பிறகு மாநில செயலரை அழைத்து ஒரு சிறப்பு கூட்டம் நடத்துவது என்றும், அதிகாரிகள் மட்டத்தில் தேங்கி நிற்கும் பிரச்சினைகளை களைய உரிய மட்டங்களில் பிரச்சினைகளை கையாள்வது என்றும் தீவிர விவாதங்களுக்குப்பின் முடிவு செய்யப்பட்டது
இடைவேளை மதிய .உணவுக்கு பிறகு முதற்கட்டமாக மாவட்ட தலைவர், மாநில உதவி செயலர், மாவட்ட செயலர் , மாவட்ட பொறுப்பாளர்கள் புலவர்.கோவிந்தராஜன், தோழர் பெருமாள் ஆகியோருடன் AGM நோடல் அதிகாரி திரு.ரவி அவர்களை சந்தித்து பேசினர் .நம்முடைய ஓய்வூதியர்கள் எதாவது கோரிக்கையுடன் வந்தால் , அவர்களுடைய குறைகளை அன்புடன் விசாரித்து உரிய கௌரவத்தை நம்முடைய அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது .திரு ரவி அவர்களும் இதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் , மூத்த தோழர்கள் மனம் வருத்தப்படாமல் இருக்க முழு முயற்சி எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
புதிய மருத்துவ கார்டு வழங்குவது , FIR இல்லாமல் ID கார்டு வழங்குவது போன்றவைகள் துரிதப்படுத்தப்படும் , தோழியர் தங்கம் ராதாகிருஷ்ணன் அவருடைய கணவர் பார்க்கின்சன் நோய்க்கான மருத்துவ பில்கள் Settle செய்யப்படும், தோழர் மோகனன் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக ஓய்வூதியம் பெற தடையாக இருந்த vigilance மற்றும் போலீஸ் ரிப்போர்ட் சரி செய்யப்பட்டு இன்றே DOT Cell க்கு கடிதம் அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது. கடிதமும் அனுப்பப் பட்டு விட்டது.
ஓய்வூதியர்களுக்கு vendor code விரைவில் create செய்யப்படும். vendor code இல்லாமல் கால தாமதமான மெடிக்கல் பில்கள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும். விஜயலக்ஷ்மி கார்த்திகேயன் அவர்களுக்கு vendor code இல்லாமல் தடை பட்டிருந்த மருத்துவ பில்கள் விரைவில் வழங்கப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.Medical bill allowance forms consolidate செய்யப்பட்டு , விடுபட்டுப்போன Documents களை தொலைபேசி மூலமாக பேசி பெற்று விரைவில் இறுதியாக்கப்படும்.
E 1, E 2 நிலுவைத்தொகை வாங்கி , ஓய்வூதியம் revision ஆகாதவர்களுக்கு முறைப்படி கடிதம் DOT Cell க்கு அனுப்பப்படும்.உதாரணம் தோழர்கள் உதயகுமார், முத்துசாமி ,ராமகிருஷ்ணன் தோழியர் வனஜா . 78.2% உத்தரவு வராத சுமார் 30 பேருக்கு 78.2% fixation order கொடுக்கப்படவில்லை. அதில் சுமார் 15 பேர்களுக்கு பென்ஷன் revision உத்தரவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தோழர்கள் சங்கரன், ராஜாமணி போன்றவர்களுக்கு கோவையிலிருந்து DOT க்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
மெடிக்கல் allowance க்கு Spouse இலாகாவில் இருந்து NOC பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. மனிதாபிமானத்துடன் தனிநபர் பிரச்சினை கையாளப்படும்.
அருமைத் தோழர்களே 78.2 சத வெற்றிக்கு முழு சொந்தக்காரர்கள் நாம் தான் மெடிக்கல் allowance without bill ஏப்ரல் 2017 லிருந்து பெற உரிய நடவடிக்கைகளை எடுத்ததும் நாம் தான் Revised Pension க்கு vendor code create செய்வதற்கு முழு முயற்சி எடுத்ததும் நாம் தான் இதில் நாம் மிகுந்த பெருமை கொள்ள வேண்டும். சங்க வித்தியாசமில்லாமல் இந்த செய்திகளை அனைவருக்கும் கொண்டு செல்வோம்.
78.2 சத நிலுவைத்தொகை பெற்றவர்கள் நன்கொடையினை தாமாகவே தருவது நம் கடமையாகும்.
ஓய்வூதியர்கள் அனைவரும் ஓரணியில் இணைவோம் !
ஒப்பில்லா எதிர் காலத்தை பெற்று மகிழ்வோம்.!!
வாழ்த்துக்களுடன்
B .அருணாச்சலம்
மாவட்ட செயலர்.

78.2% Donation from Com Jeyabalan |
No comments:
Post a Comment