Friday 4 November 2016



1) பேருந்தில் நீங்கள் சென்றால் , பெங்களுருவில் உள்ள ஷீஷ் மஹால் செல்ல " டவுன் ஹால் ஸ்டாப்பில் இறங்கி தெருவை சப் வே மூலமாக கிராஸ் செய்யவும்.. டவுன் பஸ்  எண்  279A ,  282A  282C  283 , 285F , 285R  286, 286D  297, 415E இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏறி " ரமண மகரிஷி  ஆஸ்ரமம் /  பார்க் " ல் இறங்கவும். எதிரில் ஷீஷ் மஹால் இருப்பதைக் காணலாம்.

2) இரயிலில் செல்வதாக இருந்தால், பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இறங்கவும். டவுன் பஸ் எண் 278, 278E , 94D , 270 , 270D .  270E  இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏறி " மேக்ரி சர்க்கிளில் " இறங்கவும்.  நமது ஷீஷ் மஹால் தென் புறத்தில் சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளது.

3) பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து,   மெஜெஸ்டிக் பஸ் ஸ்டேஷன் லிருந்து டவுன் பஸ்  எண் 279, 279E , 284H , 286F, 286G , 287JA , 288D , 287H , V -285   இவற்றில் ஏதேனும் ஒரு பேருந்தில் ஏறி ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் இறங்கவும்.

4) யஷ்வந்த்புர் ரயில் நிலையத்தில் இருந்து 94B , 250N , 251C , 252A , 257H     G-8 இதிலேறி மேக்ரி சர்க்கிளில் இறங்கவும்.

சிறப்பு மாநாட்டிற்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கும் தோழர்களுக்கு பேருந்து/இரயில் கட்டணத்தை ஓரளவு பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 300/- ( ரூபாய் முந்நூறு) மாவட்ட சங்க நிதியிலிருந்து அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இத்தொகையினை நம் தோழர் சிவக்குமாரன் அவர்களிடமிருந்து பெங்களுருவில் பெற்றுக்கொள்ளலாம்.

அணி அணியாக பெங்களூரு செல்வோம்.       
   பெருந்திரள் கூட்டத்தில் சங்கமிப்போம்.
இனி வரும் காலம் எமக்கே என்று சூளுரைப்போம் . 
வெற்றி ஈட்டித்தரும் சங்கத்திற்கு வலுவேற்றுவோம்.

Happy Journey !!!

No comments:

Post a Comment