Friday, 9 February 2018


அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.
தமிழகத்தில் சிறப்பாய் இயங்கும் பி எஸ் என் எல்  ஓயவூதியர் நல சங்கங்களுள் ஒன்றான கோவை சங்கம்(ஆயுள் கால உறுப்பினர் 694+) கொண்டாடும்  இந்த பிப்ரவரி திங்கள் உறுப்பினர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .
48 அன்பருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் நினைவுப்  பரிசும் அளித்து போற்றும் நல் விழா .
விழாவுக்கு தல மை திரு குருசாமி (மாவடட சங்கத்தின் தலைவர்) முன்னிலை திரு பழனிசுவாமி (மாநில உப தலைவர்), திரு கோவிந்தராஜன் (விழா ஒருங்கிணைப்பாளர்).
அனைவரும்இனி வரும் காலம் முழுவதும்  எல்லா வளமும் பெற்று ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ்ந்து சிறக்க வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
இன்று ஒரு வரலாற்று சிறப்பு நாள்.கோவை மாவடட பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச் சங்க செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மாநில சங்கத்தின் மணி மகுடத்தில் ஒரு மாணிக்க கல் பதித்து போல் கோவை தொடர் வண்டி நிலையம் அருகில் உள்ள மத்திய தொலைபேசி வளாக வாயிலில் அமைந்துள்ள  தகவல் பலகினைNotice Board) கோவை மாவட்ட என் எப் டி யின்(NFTE) முன்னணி தலைவர்கள் தோழர் சுப்பராயன் மற்றும் தோழர் ராபர்ட் மற்ற்றும் இதற்கு பேருதவி புரிந்திடட அனைத்து தோழர்கள் மகிழும் வகையில் கோவை மாவட்ட தலைவர் திரு குருசமி  தன் பொற்கரங்களால் திறந்து சிறப்பு செய்தார்.என் எப் டி தலைவர்களின் வாழ்த்துரை க்குபின்னர்
மூத்த தோழர் கல்தூண் ராமச்சந்திரன் சிறப்பு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்த கோவைமாவட் செயலர் தோழர் அருணாச்சலம் செய்திருந்தார்.
பிறந்த நாள் விருந்துக்குபின்னர் அனைவரும் மகிழ்வுடன் விடை பெற்று சென்றது கூடுதல் சிறப்பு
நன்றி தோழர் utk எழுத்துரை

The Chandigarh bench of CAT has ordered on 5-2-02018, that Extra Increment should be reckoned as pay for grant of Pension. Accordingly the Department of Telecom is directed to re-fix pension of those who were not given the benefit of said Ex Increment.

Tuesday, 6 February 2018

அன்பு நண்பர்களே ,
08-02-2018 வியாழக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு நம் சங்கத்தின்  சிறப்புக்கூட்டம் நம் சங்க அலுவலகத்தில்  நடைபெறும்.
அதுபோழ்து இம்மாதம் பிறந்துள்ள நம் தோழர்களின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
வாருங்கள் தோழர்களே வாழ்த்துப்பெறுங்கள் வாழ்த்திட வாருங்கள் .
நம் AIBSNLPWA கோவை மாவட்ட சங்கத்தின் அறிவிப்பு பலகை திறக்கப்பட உள்ளது. இனி மாவட்ட , மாநில அனைத்திந்திய செய்திகளை அவ்வப்போது அதில் காணலாம்.
2000 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஒய்வு பெற்றுள்ள DOTதோழர்களுக்கு ஓய்வூதிய ரிவிசன் உத்தரவு வந்துள்ளது. இது குறித்த முழு விபரங்கள் கிடைத்ததும் அறிவிக்கப்படும்.
மெடிக்கல் பில்கள் களுக்கு உத்தரவு வந்ததும் பணம் பட்டுவாடா செய்யப்படும் என அறியப்படுகிறது.
மற்ற விபரங்கள் கூட்டத்தில் பேசலாம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
அருணாசலம் .B 
மாவட்ட செயலர்.
AIBSNLPWA கோவை மாவட்டம்.





CAT has granted Interim stay of 
7.3.2017 order of DOT 
and the subsequent communication of 
PCCA in Nov 2017.

Monday, 5 February 2018

Our General Secretary Com.G.Natarajan has successfully completed his trip to Newdelhi. The following information are  got from him.
Our MRS without voucher sanction for the third quarter is at the final stage.
He could not meet the Telecom  Secretary Smt.Aruna sundarajan since she was very busy due  the parliament session is going on. He then met Additional  Secretary Telecom Sri.Sivasailam. He discussed our long pending issue of pension revision from 01-01-2017 at par with the 7th CPC recommendations. After hearing our verses very patiently and going through files, he opined that it may be possible. So this is a good sign. But we have to go many a miles to achieve our legible demand for which we could be proud that we have able and capable top level leaders.
Our All India Conference at Puri in Odhissa may be conducted on 22nd and 23rd September 2018.

With Warm greetings

Thursday, 1 February 2018

CDA Increase 
From January 2018

All India Consumer Price Index for December 2017 is announced today .
It is 286 points. 2 Points down from November Index of 288 points.
CDA may increase by 2% from existing 5% to 7% from January 2018.
In the past, on many occasions, the Index had reduced in December. 

Com.PSR..